பிளேடு போட்டுட்டாண்டா மாப்ளே...!
Subscribe to Oneindia Tamil
கார்த்தி: மாப்ளே.. பஸ்ல வர்றப்ப ஒருத்தன் என் பாக்கெட் பிளேடு போட்டுட்டாண்டா
சூரி: அடப் பாவமே.. அப்புறம் என்னடா செஞ்ச
கார்த்தி: வேற என்ன செய்றது, எடுத்து கீழே தூக்கிப் போட்டுட்டு வந்தேன்...!
சூரி: ???????????????












Click it and Unblock the Notifications