ஒரிஜினல் ஓனரே அவன்தான்!
Subscribe to Oneindia Tamil
அந்தப் பெண்ணுக்கு தனது தோழி மூலம் ஒரு காதலன் கிடைத்தான். கிடைத்த புதிய காதலனுடன் ஜாலியாக டேட்டிங் போனாள் அப்பெண். காலையில் வீடு திரும்பிய அவள் படு கடுப்பாக தனது தோழிக்குப் போன் போட்டாள்.
தோழி கேட்டாள்.. என்னடி நைட் செம ஜாலியா...?
இளம்பெண் சொன்னாள்.. கொடுமையான இரவுடி அது...
தோழி - ஏன் என்னாச்சு..?
இளம்பெண் - அவனிடம் 1922 மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கார் எல்லாம் கூட இருக்கு.
தோழி - அடடே, பரவாயில்லையே...
இளம் பெண்- என்ன கொடுமைன்னா.. அந்தக் காரோட ஒரிஜினல் ஓனரே அவன்தான்!!!












Click it and Unblock the Notifications