கந்தசாமி - நொந்தசாமி
Jokes
oi-Akkhan
கந்தசாமி : உங்க பையன் ஒருத்தன், சிவில் என்ஜினியரிங் படிச்சான்னு சொன்னீங்களே… இப்போ அவன் என்ன பண்றான்….?
நொந்தசாமி : “ வீட்லையே பாடி பில்டிங் பண்ணிட்டு இருக்கான்”
English summary
A father is unhappy as his civil engineer son is at home busy body building.