எஸ்.. எனக்கு மூளை இருக்கு!!

Subscribe to Oneindia Tamil

வடக்குப்பட்டி ராம்சாமி டாக்டரிடம் போனார். அவரைப் பரிசோதித்தார் டாக்டர். அதன் பிறகு நடந்த உரையாடல்.

டாக்டர்- ராம்சாமி, இதை சொல்வதற்காக நான் வருத்தப்படுகிறேன். உங்களுக்கு மூளையில் கட்டி வந்துள்ளது.

ராம்சாமி - ஓ மை காட்.. சூப்பர்.. ரொம்ப சந்தோஷம் டாக்டர்!!

டாக்டர் - ஏம்ப்பா.. நான் சொன்னதோட அர்த்தம் உனக்குப் புரியலையே.. மூளையில் உனக்கு கட்டி வந்திருக்குப்பா...!

ராம்சாமி- தெரியும் டாக்டர்.. எல்லோரும் எனக்கு மூளை இல்லை என்று கிண்டல் செய்கிறார்கள். இப்போது எனக்கு மூளை இருக்கிறது என்பது உறுதியாகி விட்டதல்லவா.. அதற்குத்தான் சந்தோஷப்படுகிறேன்.!!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+