உன் கூட பேச மாத்தேன் போ...!
பண பரிசு கிடைக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார் இளைஞர் ஒருவர்.
கடைசிக் கேள்விக்கு பதில் தெரியாமல் முழிக்கிறார்.
பிறகு, என்ன நடக்கிறது பாருங்கள்...

ஒரு கோடி பரிசு....
இந்த கேள்விக்கு சரியாக பதிலளித்தால் உனக்கு ஒரு கோடி பரிசு...
போட்டியாளர் : ஆனால், எனக்கு இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே....

கடைசி வாய்ப்பு....
தொகுப்பாளர் : உனக்கு ஒரு வாய்ப்பிருக்கிறது. யாராவது தெரிந்தவர்களுக்கு போன் செய்து விடையைக் கேட்கும் வாய்ப்பு உனக்கு உள்ளது....
போட்டியாளர் : அப்படியா மிகவும் நல்லது. இது என் தோழியின் எண். இதற்கு கால் செய்யுங்கள். நிச்சயம் அவளுக்கு இதன் விடை தெரிந்திருக்கும்....

ரொம்ப சந்தோஷம்...
போட்டியாளர் கொடுத்த எண்ணிற்கு கால் செய்யப்படுகிறது. போனை எடுத்து அப்பெண் நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் பேசுகிறாள். பின்னர் நண்பனிடம் பேசச் சொல்கிறார்கள்.

பதில் தெரியுமா..?
போட்டியாளார் : ஹாய் பிரண்ட்... நான் கேள்வியை வாசிக்கிறேன். உனக்கு பதில் தெரிகிறதா எனப் பார்...
தோழி : அதுக்கு முன்னாடி நான் ஒன்னு கேட்கனும்

உங்கூட கா......
போட்டியாளார் : என்ன...?
தோழி : ஏண்டா எருமை... இப்பத்தான் எனக்கு போன் செய்யத் தோணுச்சா...உன்னுடன் பேச விரும்பவில்லை. பை!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications