டைரக்டரும், நண்பரும்
Jokes
oi-Akkhan
நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?”
டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!”
English summary
A director includes a scene in which a granny tells a story to a kid as he wants none to criticise that his movie has no story.