Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹஸ்பென்ட்னாலே தப்பாத்தானே புரிஞ்சுப்பாங்க.. இதுல என்ன கன்பியூஷன்...???!!!

Subscribe to Oneindia Tamil

மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் கணவனைக் கடைக்கு அனுப்புகிறாள்.

அங்கு என்ன வேடிக்கை நடக்கிறது எனப் பாருங்கள்....

ப்ளீஸ் டியர்...

ப்ளீஸ் டியர்...

மனைவி : அன்பே, எனக்காக கடைக்குச் சென்று வர இயலுமா...?
கணவன் : நிச்சயமாக... என்ன வாங்க வேண்டும் சொல் அன்பே....

ஆரஞ்சுப் பழங்கள் இருந்தால்...

ஆரஞ்சுப் பழங்கள் இருந்தால்...

மனைவி : ஒரு பால் பாக்கெட், மற்றும் கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கிக் கொள்ளுங்கள்...

கணவன் : சரி டியர்....

6 பால் பாக்கெட்டுகள்....

6 பால் பாக்கெட்டுகள்....

சிறிது நேரத்திற்குப் பிறகு கணவன் கடையிலிருந்து திரும்பி வருகிறான். அவனது பையில் 6 பால் பாக்கெட்டுகள் இருக்கிறது.

நீ சொன்னது தான்...

நீ சொன்னது தான்...

மனைவி : நான் உங்ககிட்ட என்ன வாங்கச் சொன்னேன், நீங்க என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க...

கணவன் : நீ சொன்னதைத் தான் நா வாங்கிட்டு வந்திருக்கேன்...

முதல் அல்லது கடைசி...

முதல் அல்லது கடைசி...

கணவன் சொன்னது புரியாதவர்கள் மீண்டும் முதல் ஸ்லைடை படித்துப் பாருங்கள்...

அப்படியும் புரியாதவர்கள், அடுத்த ஸ்லைடிற்குச் செல்லுங்கள்....

இப்பப் புரியுதா....

இப்பப் புரியுதா....

கணவன் : நீ என்ன கூறினாய், பால் ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்... கடைக்காரரிடம் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கிறதா எனக் கேளுங்கள், இருந்தால் 6 வாங்கி வரச் சொன்னாய்... கடையில் ஆரஞ்சுப் பழம் இருந்தது அதனால் தான் 6 பால் பாக்கெட்டுகள் வாங்கி வந்தேன்...எப்படி என் சாமர்த்தியம்....?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+