Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது பாண்டியன் எக்ஸ்பிரஸா இருந்தா என்ன, பாண்டியம்மா எக்ஸ்பிரஸா இருந்தா என்ன...!

Subscribe to Oneindia Tamil

மனைவி: ஏங்க என்னை நீங்க பொண்ணு பார்க்க வரும் போது நான் என்ன கலர்ல புடவை கட்டியிருந்தேன்னு ஞாபகம் இருக்கா?

கணவர்: இல்லையேம்மா...

மனைவி: ம்ம்ம்ம்ம்... என் மேல உங்களுக்கு பாசமே இல்லை

கணவர்: அது இல்லடா செல்லம்... தண்டவாளத்துல தலை வைக்கப் போகிறவன், வர்ற ரயில் சேரன் எக்ஸ்பிரஸா, இல்ல நீலகிரி எக்ஸ்பிரஸானா பார்த்துட்டு இருப்பான்...

மனைவி: !!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+