For Daily Alerts
Just In
யுவர் ஆனர் நானே வச்சுக்கலாமா? பிளீஸ்..பிளீஸ்
நீதிபதி: நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
திருடன்: அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...
நீதிபதி: அடேய்.....
Comments
English summary
court jokes.
Story first published: Wednesday, July 1, 2015, 12:53 [IST]