For Daily Alerts
Just In
ஏய் நீ எந்த டோஸ் பத்தி சொல்றே
ரமேஷ்: மனசே சரியில்லை சார்..
ஆபிசர் ஏன் என்ன ஆச்சு?

ரமேஷ் : போன மாசம் முதல் டோஸ்! இன்னிக்கு 2வது டோஸ் !!
ஆபிசர் : அட இதுக்கு போயா? தைரியமா இரு..!! உனக்கு கொரோனா வராது..
ரமேஷ்: நீங்க வேற சார்..!!நான் என் பொண்டாட்டி கிட்ட "டோஸ்" வாங்கினத பத்தி சொல்றேங்க
Comments
English summary
Covid dose comedy
Story first published: Tuesday, April 27, 2021, 17:31 [IST]