ஹய்யா, எங்க டாடி மம்மியாயிட்டாரே...!
Subscribe to Oneindia Tamil
குப்புசாமி- எகிப்து குழந்தைகளுக்கு எப்போதுமே ஒரு பெரிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறதாம்.
அப்பாசாமி - அது என்ன, ஏன் அப்படி...?
குப்புசாமி- அதாவது மரணத்திற்குப் பின்னர் அவர்களது 'டாடி' எல்லாம் 'மம்மி' ஆயிடுவாங்களே அதான்...!!












Click it and Unblock the Notifications