டாடி... எனக்கொரு டவுட்டு

Subscribe to Oneindia Tamil

மகன் : அப்பா, முன்னாடி வானத்துல ரெண்டு நிலா இருந்துச்சுனு எங்க டீச்சர் சொல்றாங்கப்பா

அப்பா : சரி, அதுல உனக்கு என்னப்பா சந்தேகம்...

மகன் : அப்போ நீ கதைல சொல்லுவியே பாட்டி, அது எந்த நிலால உட்காந்துப்பா வடை சுட்டுச்சு...?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+