உன்னை இப்டியெல்லாம் கேள்வி கேட்கச் சொல்லி யார்றா சொல்லிக் கொடுக்குறா?
Subscribe to Oneindia Tamil
மகன்: டாடீ எனக்கு ஒரு டவுட்டு...
அப்பா: என்ன செல்லம்?
மகன்: நைட்ல கொசு கடிக்காம இருக்க யூஸ் பண்ற மருந்தை குட் நைட்-னு சொல்றோம்... அப்போ அதே மருந்தை பகல்ல யூஸ் பண்ணினா ‘குட் மார்னிங்-னு சொல்லணுமா?
அப்பா: உன்னை இப்டியெல்லாம் கேள்வி கேட்கச் சொல்லி யார்றா சொல்லிக் கொடுக்குறா?












Click it and Unblock the Notifications