புளி ரசத்துக்கு புளி.. தக்காளி ரசத்துக்கு தக்காளி.. அப்போ அதிரசத்துக்கு.. இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்!
தீபாவளி பலகாரம் பற்றிய சில ஜாலி ஜோக்ஸ்
சென்னை: தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. எல்லோர் வீட்டிலும் புத்தாடை, பட்டாசுகள் வாங்க என ஷாப்பிங் மோடில் இருப்பார்கள்.
இது தவிர பலகாரம் வீட்டில் செய்யலாமா இல்லை கடையில் வாங்கலாமா என பல இல்லத்தரசிகள் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் சில தீபாவளி ஜோக்குகள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.

இதோ அவற்றைப் படித்து நீங்களும் மகிழுங்கள்..
மருமகள் : அத்தை, இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் நான் செய்றேன்...!
அத்தை : ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்வியாமா ?
மருமகள் : நிச்சயமா அத்தை. ஆனா எனக்கு ஒரு சந்தேகம். புளி ரசத்துக்கு புளி போடணும் ...தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்.... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன ரசம் போடணும் அத்தை ....!
அத்தை : !?!?!
----------------
அம்மா : ஆனாலும் உன் பொண்டாட்டிக்கு ரொம்ப கொழுப்பு தான்டா...
மகன் : ஏன்மா ? என்ன செஞ்சா ?
அம்மா : நான் பாலை வெச்சி பால்கோவா பண்றேன்.. நீங்க ரசத்தை வச்சி ரசகுல்லா பண்ணுங்கன்னு சொல்றா...
மகன் : ?!?!?!
----------------
மகன் : என்னப்பா... இந்த சங்கு சக்கரம் நெருப்பு வைச்சா எரிய மாட்டேங்குது...
அப்பா : அடப்பாவி, இது அம்மா சுட்ட முருக்குடா.... நீ செஞ்சதை மட்டும் உங்க அம்மா பாத்தா நமக்கு தீபாவளியே இல்லடா..!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications