மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?
பாபு தனது பர்ஸில் அவனது மனைவி போட்டோவை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தான் நண்பன் கோபு.
இருக்காதா பின்ன... எப்போ பார்த்தாலும், மனைவியை குறை சொல்லும் பாபு, பர்ஸில், பாசமா, பொண்டாட்டி போட்டோவை வைத்திருந்தால் கோபுவுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்.
பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய் திறந்தும் கேட்டே விட்டான் கோபு. "டேய்... பொண்டாட்டிய வெளியில கரிச்சு கொட்ட வேண்டியது, உள்ளுக்குள்ள பாசமா கொஞ்ச வேண்டியது.. நல்லா இருக்குடா உன் நாடகம்" என்றான் சற்று கோபத்துடனே..
இப்போது பாபுவுக்குதான் உண்மையிலேயே அதிர்ச்சி. "ஏன்டா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. நான் என் பொண்டாட்டிய கொஞ்சுனத நீ எப்போ பார்த்த.." என்னான் பாபு.
"அதான்.., உன் பர்சுக்குள்ள பொண்டாட்டி போட்டோவ வச்சிருக்கிய... நான் பார்த்துட்டேன். மறைக்காத.. பாசமில்லாமலா, பர்சுக்குள்ள வச்சிருப்ப" என்றான் கோபு.
பாபு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டு சென்னான்.., "டேய் மடச்சாம்பிராணி, இதுக்குத்தான் இந்த பில்டப்பு கொடுத்தியா..? அது வேறு ஒன்னுமில்லடா.. நான் ஒரு செலவாளின்னு உனக்கு நல்லா தெரியும். பர்ஸுக்குள்ள என் பொண்டாட்டி போட்டோ இருந்திச்சின்னா, அந்த மூஞ்ச பாக்கணுமேன்னு, பர்ஸை திறக்கவே பயப்படுவேன். காசு மிச்சசம். இதுக்குத்தான்டா இந்த ஐடியா" என்றானே பார்க்கலாம்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications