வெங்காயப் பிரச்சினை...
Jokes
oi-Jayachitra
டாக்டர் வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொன்னதுல இருந்து என் மனைவி ரொம்ப ஓவரா பண்றா...
அப்படி என்ன பண்ணினாங்க...?
பெரிய வெங்காயம் வாங்குறதுக்கு பதிலா சின்ன வெங்காயம் வாங்க ஆரம்பிச்சுட்டா...
English summary
Doctor advised me Don't lift weight