சொல்லாததால 2.. இல்லாட்டி போயிருக்கும் 32!

Subscribe to Oneindia Tamil

டாக்டர்: உங்களுக்கு 2 பல் எப்படி உடைஞ்சது?

கணவர்: என் மனைவி செய்த முறுக்கு சாப்பிட்டேன்...

டாக்டர்: முறுக்கு வேண்டாமென சொல்லிருக்கலாமே?

கணவர்: அட நீங்க வேற டாக்டர் வேணாம்னு சொல்லிருந்தா, என் முப்பத்திரெண்டு பல்லும் போயிருக்கும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+