அந்த டாக்டர் நமக்கு கடுமையான போட்டியா இருப்பார் போலயே!
சென்னை: இது டாக்டர்கள் தின ஸ்பெஷல் ஜோக்ஸ்.. . இணையத்தில் கண்டது - சிரிக்க மட்டுமே.. கண்டிப்பாக சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
நோயாளியின் தாயார் - டாக்டர் எனது மகனுக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது. நேற்று முழுவதும் அவன் பைக்கையே தொடவில்லை.
டாக்டர் - அப்படியா.. உங்க வீட்ல தெர்மாமீட்டர் இருக்கா?
தாயார் - இல்லை டாக்டர், "கவாசகி" தான் இருக்கு!
--
டாக்டர் - பாருங்கம்மா. ஒரு மாதத்திற்கு மருந்து தர்றேன். ஒரு நாள் கூட விடாமல் தரணும். இல்லாட்டி உங்க மாமியார் உயிருக்கு ஆபத்து.
மருமகள் - அப்ப, ஒரு நாளைக்கு மட்டும் மருந்து தாங்களேன் டாக்டர்!
--
நோயாளி - டாக்டர் என் கிட்ட நிறைய சொத்து இருக்கு, பணமும் இருக்கு. கூடவே கிட்னியில் நிறைய கல்லும் இருக்கு!
டாக்டர் - கவலைப்படாதீங்க.. ரெண்டையும் சுத்தமா கரைச்சிருவோம்!
--
நோயாளி - என்னங்க இது .. டாக்டர் சீட்டுல முன்னாடி எழுதாம பின்னாடி எழுதியிருக்கார் டாக்டர்?
நர்ஸ் - நீங்க முதுகுவலின்னு சொன்னீங்கள்ள.. அதான் பின்னாடி எழுதியிருக்கார் எங்க டாக்டர்!
--
டாக்டர் - நாளான்னிக்கு ஆபரேஷனை வச்சிட்டு ரொம்ப ஓவராப் பேசுறார்மா உங்க வீட்டுக்காரர். கண்டிச்சு வையுங்க..
நோயாளியின் மனைவி - என்னங்க பண்ணார் டாக்டர்
டாக்டர் - நாளைக்கு ஆபரேஷன் நடக்கப் போற பக்கத்து பெட் நோயாளி முனியம்மாவைப் பார்த்து.. நீ முன்னாடி போனா நான் பின்னாலே வாரேன்னு பாட்டுப் பாடறார்!
--
நர்ஸ் - டாக்டர் அந்த டாக்டர் நமக்கு கடுமையான போட்டியா இருப்பார் போல.
டாக்டர் - எப்படிச் சொல்ற
நர்ஸ் - நீங்க எட்டாவதுதான் பாஸ்.. ஆனா அவர் பத்தாப்பு பாஸ் பண்ணிருக்காராம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications