ஓரமா போய் தூக்குல தொங்குங்க... டீவியை மறைக்காதீங்க!

Subscribe to Oneindia Tamil

பசியோடு வீட்டிற்கு வருகிறார் கணவர். மனைவியோ கணவருக்கு சாப்பாடு வைக்காமல் டிவி சீரியலில் மூழ்கியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவிக்கு இப்படி எச்சரிக்கை விடுக்கிறார்.

கணவர்: இப்ப நீ சாப்பாடு வைக்கல... நான் தூக்குல தொங்கிடுவேன் பார்த்துக்கோ

மனைவி: எது செய்றதா இருந்தாலும் ஓரமா போய் செய்ங்க.... எனக்கு டிவியை மறைக்காதீங்க

கணவர்: ???!!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+