இன்றே இக்கனவு கடைசி...
Subscribe to Oneindia Tamil
நோயாளி: தூக்கம் ரொம்ப போரடிச்சிப் போச்சி ஒரே கனவு வருஷக் கணக்கா வந்துட்டிருக்கு டாக்டர்....!"
டாக்டர் : "அப்படியா"
நோயாளி: "ஆமா டாக்டர் வெற்றிகரமான நூறாவது நாள் இருநூறாவது நாள் ஐநூறாவது நாள்னு ஸ்லைடெல்லாம் கூட வருது டாக்டர்...!"
டாக்டர்: "ஓகே... இது மைண்ட் சம்பந்தப் பட்ட பிரச்சினை நான் எழுதிக்கொடுக்கிற இந்த மாத்திரைய தினமும் தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்டு தூங்குங்க சரியாப்போயிடும்..."
நோயாளி: "இந்த மாத்திரைய எத்தன நாள் வரைக்கும் சாப்பிடனும் டாக்டர்...?"
டாக்டர்: "இன்றே இக் கனவு கடைசி'ன்னு ஸ்லைடு வர்றவரைக்கும்..."
நோயாளி: ???!!!












Click it and Unblock the Notifications