தெருவில் இரண்டு பேர்
Jokes
oi-Akkhan
ஒருவர் : “இதோ பிளாட்ஃபாரத்துல தங்கியிருக்கானே… முத்துராசு… இனிமே நாம இவனை அட்ரஸ் இல்லாத அனாதைப் பையன்னு சொல்ல முடியாது”
மற்றவர் : “ ஏன் வீடு கட்டிட்டானா?
ஒருவர் : “ அதில்லை இ-மெயில்ல அட்ரஸ் வச்சிருக்கானாம்”
English summary
A man who sleeps in the platform can't be called addressless as he has email address.