For Quick Alerts
For Daily Alerts
Just In
பர்ஸ்ட்டு காது டாக்டரைப் போய் பாருங்க சார்... தொப்பை தானா குறையும்!
பேஷ்ண்ட்: டாக்டர் நீங்க சொன்ன மாதிரி டெய்லி ‘அல்வா' சாப்பிடுறேன். ஆனா, தொப்பை குறையவே இல்லையே?
டாக்டர்: நாசமாப் போச்சு... நான் ‘அளவா' சாப்பிடச் சொன்னேன். முதல்ல காது டாக்டரைப் போய் பாருங்க சார்
Comments
English summary
Eat healthy food to avoid obesity
Story first published: Friday, November 13, 2015, 11:52 [IST]