"அப்டிக்கா வாங்கி, இப்டிக்கா தள்ளி விடு”

Subscribe to Oneindia Tamil

தலைவர்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாக வழங்குவோம்..

முதல் தொண்டன்: ஏம்பா இலவசங்களை வாரி இறைக்கிறாங்களே எப்படிப்பா?

இன்னொரு தொண்டன்: அது ரொம்ப சிம்பிள்பா!! டாஸ்மாக் கவுண்டர்ல புருஷன் விடுற காசை, இலவச கவுண்டர்ல பொண்டாடிங்க வாங்கிக்கறாங்க அவ்வளவுதான்...

முதல் தொண்டன்: ???!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+