மகேஷ் : வாழ்க்கையில ரெண்டு விசயத்துக்கு பயந்தே ஆகணும்
சுரேஷ் : அதென்ன ரெண்டு விசயம்?
மகேஷ் : ஒண்ணு எமன், ரெண்டாவது உமன்