காலாவதி தேதி இருக்கா

Subscribe to Oneindia Tamil

கணவன் ரொம்ப நேரமா அவரோட திருமண சர்ட்டிபிகேட் வச்சு பார்த்துட்டு இருந்தார்.

மனைவி: “என்ன ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கீங்க”

கணவன்: “ஒண்ணுமில்ல!”

மனைவி : “ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!”

கணவன்:
“ இந்த சர்டிபிகேட்ல எங்கேயாவது எக்ஸ்பயரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+