ஆபீசில் லீவு போட அற்புத ஐடியா!
ஒரு ஆபீசில், சக ஊழியர்கள் ரமேஷும், உஷாவும் பேசிக் கொண்டிருந்தனர்.
உஷா: இன்னைக்கு வேலை செய்யவே பிடிக்கலை, நான் லீவு போடலாமுன்னு இருக்கிறேன்.
ரமேஷ்: அது எப்படி திடீருன்னு லீவு எடுக்க முடியும்.
உஷா: நான் என்ன பண்றேன்னு மட்டும் பாரு. சிரித்து காட்டி கொடுத்துவிடாதே.
இப்படி சொல்லிவிட்டு, ஆபீஸ் பாஸ் வரும் நேரமாக பார்த்து, சுவற்றில் ஏறி கீழே குனிந்தபடி
தொங்கிக் கொண்டிருந்தார் உஷா.
பாஸ் பரமேஸ்வரன்: உஷா நீங்க என்ன பண்றீங்க. ஏன் இப்படி சுவத்துல ஏறி நிக்கிறீங்க.
உஷா: நான் இப்போ உஷா இல்லை. ஆபீஸ் பல்பு. அதுதான் எரிந்து கொண்டுள்ளேன்.
பாஸ் பரமேஸ்வரன்: (மனசுக்குள்) இந்த பொண்ணு லூசாகிடுச்சோ.. (சத்தமாக) நீங்க ரொம்ப
டையர்டா இருப்பீங்க போல. லீவு எடுத்துட்டு வீட்டுக்கு போங்க.
ரமேஷ்: நானும் அப்போ கிளம்புறேன் சார்.
பாஸ் பரமேஸ்வரன்: யோவ் உனக்கு என்னய்யா வந்துச்சி..
ரமேஷ் : பல்பு இல்லாத இடத்தில் இருட்டிலெல்லாம் என்னால் வேலை செய்ய முடியாது சார். நான் கிளம்புறேன்.
பாஸ் பரமேஸ்வரன்: !!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications