ஆஸ்பத்திரிக்கு எதிரில்
Jokes
oi-Akkhan
ஒருவன் : “ தான் ஒரு போலி டாக்டர்ங்கிறதை, அவர் வாயாலியே உளறித் தொலைச்சிட்டார்”
நண்பர் : “எப்படி?”
ஒருவர் : “உங்க அப்பாவுக்கு வந்திருக்கிறது பெரிய வியாதி எதுக்கும் நீங்க டாக்டரை பார்க்கிறது நல்லதுன்னு என்கிட்ட சொன்னாரே!”
English summary
A fake doctor gets caught when he suggested his patient to consult a doctor.