சுமன் : அவரு போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
மதன் : கண்ணுல தண்ணி வருதுண்ணு சொன்னா, வெங்காயம் உரிக்காதீங்க, டிவி சீரியல் பார்க்காதீங்கன்னு சொல்றாரே !