டாக்டர்: சாமி கிட்ட என்ன வேண்டிக்கிட்டீங்க
நோயாளி: ஆபரேசன் நல்லபடியா முடிஞ்சா கெடா வெட்டுறதா வேண்டிக்கிட்டேன் சார்.
டாக்டர்: ரெண்டு கெடாவா வெட்டுங்க ஏன்னா இதுதான் எனக்கும் முதல் ஆபரேசன்.