கணேஷ் அண்ட் மகேஷ்
Jokes
oi-Akkhan
கணேஷ் : “ நம்ம சுரேஷ் வீட்ல சமைக்கிறது, துணி துவைக்கிறது எல்லாமே அவங்க மனைவிதான் செய்வாங்களாமே?! இன்னைக்குதான் கேள்விப்பட்டேன்….”
மகேஷ் : “ ஏப்ரல் 1 அதுவுமா உங்களை யாரோ நல்லா ஏமாத்தியிருங்காங்க”
English summary
People love to have fun on april 1 by making fool of others.