For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவி கொடுத்தா வாங்கிக்க வேண்டியதுதானே...!

|

ராமசாமி - வெற்றிகரமான திருமணம் என்பது கொடுக்கல் வாங்கலைப் பொறுத்தது.

குமாரசாமி - எப்படி சொல்றே...

ராமசாமி - அதாவது, கணவன் பணம், பரிசு, டிரஸ் கொடுத்தால் அதை மனைவி தட்டாமல் வாங்கிக்கொள்கிறாள்... அதேபோல மனைவி அட்வைஸ், ஆலோசனை, டென்ஷனைக் கொடுக்கும்போது கணவனும் தட்டாமல் வாங்கிக் கொண்டால் பிராப்ளம் சால்வ்ட்...!

English summary
give and take
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X