நோயாளி : உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?
பல் டாக்டர் : ஆமா.. ஏன் கேட்கிறீங்க?
நோயாளி : என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!