டேய் அது ஜெராக்ஸ்டா
Subscribe to Oneindia Tamil
செந்தில்: அண்ணே... அண்ணே...
கவுண்டமணி: என்னடா புதுசா... சவுண்டு வேற மாதிரி குடுக்குற...
செந்தில்: ஒத்த ரூபா குடுங்கண்ணே...
கவுண்டமணி: ஒத்த ரூபாயை வச்சு நீ என்ன பண்ண போறே?
செந்தில்: காபி குடிக்க போறேண்ணே
கவுண்டமணி: கடையில காபி அஞ்சு ரூபாய்டா...
செந்தில்: இல்லைண்ணே எதுத்த கடையில பாருங்க... காபி ஒரு ரூபாய்னு போட்டிருக்கா?
கவுண்டமணி: டேய் மண் சட்டி தலையா அது ஜெராக்ஸ் காபிடா...
செந்தில்: ஏதோ ஒரு காபி... எனக்கு ஒத்த ரூபா குடுங்க நான் குடிக்கணும்
கவுண்டமணி: ?!!!?!!












Click it and Unblock the Notifications