பேராசை பெருநஷ்டம் கொமாரு...
Subscribe to Oneindia Tamil
ஹெச்.ஆர்: வாழ்த்துக்கள் உங்களை இந்த வேலைக்கு நாங்க செலக்ட் பண்ணிட்டோம். முதவ் வருஷ சம்பளம் ரூ. 6 லட்சம். அடுத்த வருசம் இன்கிரீமெண்டோட சேர்த்து சம்பளம் ரூ. 10 லட்சம் ஆகிடும்.
குமார்: அப்போ நான் ஒரேடியா அடுத்த வருஷமே வேலைக்கு சேர்ந்துக்கவா...?
ஹெச்.ஆர்.: !!??!!












Click it and Unblock the Notifications