அவசரப்பட்டுட்டியே அலமேலு..

Subscribe to Oneindia Tamil

இளைஞன்: என்னை திருமணம் செய்துகொள்வாயா?

பெண்: உனக்கு சொந்தமாக வீடு இருக்கா?

இளைஞன்: இல்லை.

பெண்: சொந்தமாக பிஎம்டபிள்யூ கார் இருக்கா?

இளைஞன்: இல்லை.

பெண்: உன் சம்பளம் எவ்வளவு?

இளைஞன்: நான் சம்பளம் வாங்கவில்லை.. ஆனால்..

பெண்: நிறுத்து. உன்னிடம் ஒன்றுமே இல்லை. நான் உன்னை திருமணம் செய்வேன் என்று எப்படி நினைக்கலாம்?

இளைஞன் (மனதுக்குள்): எங்கிட்ட சொந்த வில்லா பங்களா இருக்கு, 3 இடத்துல நிலம் இருக்கு, 3 பெர்ராரி கார் இருக்கு. இதுக்கு மேலேயும் எதுக்கு பிஎம்டபிள்யூ கார்? நான் கம்பெனி முதலாளியா இருக்கும்போது எனக்கு எப்படி சம்பளம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+