அதிலிருந்து இப்படி ஆயிட்டான்!
Jokes
oi-Jaya
மகேஷ்: நல்லா கலகலப்பா இருந்த உங்க பையன் திடீர்னு இப்படி ஊமை ஆயிட்டானே எப்படி?.
சுரேஷ்: வேற ஒண்ணுமில்லை. அவனுக்கு போனமாசம்தான் கல்யாணம் பண்ணி வைச்சேன். அதிலிருந்து இப்படி ஆயிட்டான்.
English summary
He became dumb after marriage!