For Daily Alerts
Just In
பாவம் அவரே 'லெக் பீஸ்' ஆகிட்டாரு போல....!
ஆமா ஏன் அந்தக் காமெடியனை படத்துலருந்து திடீர்னு தூக்கிட்டாங்க....
பின்ன, தப்புத் தப்பா வசனம் பேசுனா சும்மா விடுவாங்களா...
அப்படி என்ன பேசிட்டாரு..
பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு போல.. இதுதாங்க வசனம்.. ஆனால் அவரோ பாவம் அவரே லெக் பீஸ் ஆகிட்டாருன்னு பேசிட்டார் ...அதான்
Comments
English summary
He confused about his dialogue
Story first published: Friday, September 6, 2013, 14:03 [IST]