கேஷியர் மடியில இருக்கார்!
Subscribe to Oneindia Tamil
கிளர்க்: மேனேஜரை பார்க்க வந்தீங்களா? இப்ப பார்க்க முடியாது, அவர் பத்மாசனத்தில் இருக்கார்.
வந்தவர்: உங்க மேனேஜர்க்கு யோகாசனம் எல்லாம் தெரியுமா?
கிளர்க்: அட, நீங்க வேற அவர் கேஷியர் பத்மாவோட மடியில் உட்கார்ந்திட்டு இருக்கார் அதைத்தான் அப்படி சொன்னேன்.











Click it and Unblock the Notifications