For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடப்பாவி, கல்யாணம் பண்ணிக்கப் போறீயாமே!

|

சொல்லாமல் கொள்ளாமல் நண்பர் ஒருவரைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார் கணவர் ஒருவர். மனைவிக்கு கோபம் தலைக்கேறி விட்டது. கணவரைப் பார்த்து காட்டுக் கத்தல் கத்தினார்.

மனைவி : இப்டியா திடீர்னு உங்க பிரண்டைக் கூட்டிட்டு வருவீங்க... பாருங்க வீடு எப்டி குப்பையா இருக்குனு.. நானும் சாப்பாடு எதுவும் ரெடி பண்ணலை... குளிக்காம அழுக்கா பழைய டிரஸ்ஸோட நின்னுட்டு இருக்கேன்.. இப்டி அவசர அவசரமா இவரை வீட்டுக்கு எதுக்குக் கூட்டிட்டு வந்தீங்க ?

மனைவியின் திட்டுக்களை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கணவர், மெல்ல வாய் திறந்தார், ‘இன்னைக்கு தான் இவனுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கற விசயத்தைச் சொன்னான். அதான் மனைவினா என்ன, குடும்ப வாழ்க்கைனா என்னனு காட்டக் கூட்டிட்டு வந்தேன்' என்றார்

English summary
He is thinking of getting married
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X