நடுவில நின்றல் காலேஜ்
Subscribe to Oneindia Tamil
காதலன் : சினிமாவுக்கு போகலாமா? பீச்சுக்கு போகலாமா?
காதலி : வேண்டாம் இன்னைக்கு காலேஜுக்கு போகலாம்.
காதலன் : பூவா, தலையா போட்டுப் பார்க்கலாம். தலை விழுந்தால் சினிமா, பூ விழுந்தால் பீச். ரெண்டுமே இல்லாமல் நடுவில் நின்றால் காலேஜ் போகலாம் சரியா?












Click it and Unblock the Notifications