ஒரு பிஎம்டபிள்யூ வாங்கியிருக்கலாம்.. அப்ப அந்த 4 எங்க.. பெப்பே பெப்பப்ப பெப்பே!
சென்னை: ஒரு குடிக்கார கணவருக்கும் அதை எதிர்க்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் காமெடி கலந்து உரையாடல்.
பொதுவாக காமெடிகளில் கலக்குபவர்களில் கணவன்- மனைவி காம்பினேஷன் மிகவும் நன்றாக இருக்கும். இருவரும் நகைச்சுவை கலந்து பேசுபவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சுவாரஸ்யமாக இருக்கும்.

மனைவி: ஏங்க தினமும் எவ்வளவு ரூபாய்க்கு குடிப்பீங்க
கணவன்: ஒரு 200 ரூபாய்க்கு குடிப்பேன்
மனைவி: எப்பத்திலிருந்து குடிக்கிறீங்க
கணவன்: நான் 20 வயதிலிருந்தே குடித்து வருகிறேன்
மனைவி: இப்ப உங்களுக்கு 50 வயது ஆகுது
கணவன் : அது எனக்கே தெரியும், நீ என்ன புதுசா கண்டுபிடிச்சு சொல்றது.
மனைவி: 200*30= 6000*12= 72000 ஒரு வருஷத்திற்கு 72 ஆயிரம் ரூபா என்றால் 30 வருஷத்திற்கு 30* 72000= 22,60,000. இப்படி குடிச்சியே அழிச்சதற்கு ஒரு பிஎம்டபிள்யூ காரே வாங்கியிருக்கலாமே.
கணவன்: ஆமா நீ குடிப்பியா
மனைவி: என்னங்க இது கேள்வி உங்களுக்கு தெரியாதா
கணவன் : சரி உங்கள் அப்பா, அம்மா, தம்பி
மனைவி: எங்கள் அம்மா, அப்பா, நான், என் தம்பி யாருமே குடிக்க மாட்டோம்.
கணவன்: அப்ப உங்கள் வீட்ல இருக்க வேண்டிய 4 பிஎம்டபிள்யூ கார் எங்க?
மனைவி: பே.. பே.. பே..
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications