ஆமா, என்னோட சேமிப்பு குறையாதே...
Subscribe to Oneindia Tamil
டாக்டர் - சார் உங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், உங்களுக்கு உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
நோயாளி - அப்படியா டாக்டர், ஆனால் இந்த ஆபரேஷனால் நான் நீண்ட காலம் கடைப்பிடித்து வரும் பழக்கத்திற்கு ஆபத்து வந்து விடாதே...
டாக்டர் - அது என்ன பழக்கம்
நோயாளி - பணத்தை சேர்த்து வைப்பதுதான்.












Click it and Unblock the Notifications