அண்ணே, ஒரு சந்தேகம்ணே..!
Subscribe to Oneindia Tamil
தம்பி: அண்ணே ஒரு சந்தேகம்ணே
அண்ணன்: சொல்லுடா சோன்பப்டி தலையா
தம்பி: பாட்டி வடை சுட்ட கதைல...
அண்ணன்: ஆமா.. அதுல என்ன இப்ப
தம்பி: அதுல்லண்ணே.. அதுல வடையைச் "சுட்டது" பாட்டியா இல்லை காக்காவா??
அண்ணன்: ?????












Click it and Unblock the Notifications