நானென்ன லூசா...
Subscribe to Oneindia Tamil
என் செக் புக் மிஸ்ஸாகிடுச்சுடா...
யாராவது உங்க கையெழுத்தப் போட்டு செக்கை மிஸ் யூஸ் பண்றதுக்குள்ள அத பிளாக் பண்ணிடலாம்...
நா என்ன லூசா... வேற எவனாவது போலி கையெழுத்து போடறதுக்கு முன்னாடி நானே முன்னெச்சரிக்கையா எல்லா செக்லயும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேனே....












Click it and Unblock the Notifications