டாய்லெட் சுத்தம் செய்வேன்
Subscribe to Oneindia Tamil
கணவன் : எப்போ நான் கோபப்பட்டாலும் நீ எதிர்த்து சண்டை போடாமல் கோபத்தை கண்ட்ரோல் பண்றியே எப்படி?
மனைவி : அந்த நேரத்தில் நான் டாய்லெட் சுத்தம் செய்வேன்.
கணவன் : அது எப்படி உன்னோட கோபத்தை கண்ட்ரோல் பண்ணும்?
மனைவி : நான் உங்களோட டூத் ப்ரஷ்ஷை வைத்துதானே சுத்தம் செய்வேன்.












Click it and Unblock the Notifications