கணவர்கள் எல்லாம் ஸ்பிளிட் ஏசி மாதிரி...!
Subscribe to Oneindia Tamil
ராமராஜன் - கணவர்கள் எல்லாம் ஸ்பிளிட் ஏசி மாதிரி...
கவுண்டமணி- எப்படி ராஜா சொல்றீங்க..??
ராமராஜன் - ஏன்னா, வெளியிலதான் சவுண்டு ஜாஸ்தியா இருக்கும். ஆனா வீட்டுக்குள்ள படு கூலா, அமைதியா, கன்ட்ரோலா இருப்பாங்க...!












Click it and Unblock the Notifications