For Daily Alerts
Just In
நல்லா அனுபவிக்கட்டும்...
மனைவி: என்னங்க... உங்க ஃப்ரெண்டுக்கு பார்த்த பெண் நல்லாவே இல்லை கொஞ்சம் நீங்க
எடுத்துச்சொல்லுங்களேன்
கணவன்: பாவிப்பய சாகட்டும்... எனக்கு அவன் சொல்லாமே விட்டுட்டான்ல அவனும் அனுபவிக்கட்டும்
மனைவி கணவரை அடிக்க பூரிக்கட்டையை தேடுகிறார்... கணவன் எஸ்கேப்
English summary
Husband wife joke.
Story first published: Wednesday, July 1, 2015, 12:54 [IST]