இன்னோரு முறை சொல்லுங்க.. அத்தே!
Subscribe to Oneindia Tamil
வீட்ல கணவன் மனைவிக்கு இடையே சண்டை!
மனைவி கோவிச்சிகிட்டு அவ அம்மா வீட்டுக்கு போயிட்டா!
கணவன் பாவம் தினமும் கூப்பிட்டான்! அவ வரவேயில்லை

கணவன் விடாமல் போன் செய்தான்...
ஒரு நாள் மாமியார் போன எடுத்து "எத்தன தடவ சொல்றது? இனிமே அவ வர மாட்டா. ஏன் மறுபடி மறுபடி தொந்தரவு பண்ணறே? என்று சத்தம் போட்டார்.
அதுக்கு மருமகன், என்னவோ தெரியல அத்தே! ஒவ்வொரு தடவையும் இதை கேக்கும்போது மனசுக்குள்ள அவ்வளவு சந்தோசமா இருக்கு! அதான் அடிக்கடி திரும்ப திரும்ப போன் பண்றேன் என்றானே பார்க்கலாம்..
மாமியார் அந்த பக்கம் மயக்கமாயிட்டாங்க என்பதை சொல்லவா வேண்டும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications