இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
Jokes
oi-Jaya
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: சொல்ல முடியாது ஏன்னா பைத்தியம் என்ன பண்ணும்னு தெரியாதே!
English summary
Husband and wife