தங்கச்சியை கட்டிக்குவேன்
Jokes
oi-Jaya
மனைவி: என்னங்க மும்தாஜ் செத்துப்போனதுக்கு அப்புறம் ஷாஜகான் தாஜ்மகால் கட்டின மாதிரி எனக்காக நீங்க என்ன செய்வீங்க!
கணவன்: சேச்சே நான் அவ்வளவு எல்லாம் செலவு பண்ணமாட்டேன். வேணுமுன்னா வரதட்சணை இல்லாம உன் தங்கச்சியை கட்டிக்கிறேன்
English summary
I can marry your sis, dear!